Explore
Also Available in:

சிக்கலான பெரிய பாக்டீரியம்

மொழிபெயர்த்தார் Dr. Vedha Swamidoss

16734-mangroves© Digikhmer | Dreamstime.com

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர்களை விட 5000 மடங்கு பெரிய புதிய பாக்டீரியமானது, கரிபீயன் மாங்குரோவ் காடுகளில் கண்டறியப்பட்டூள்ளது.

இந்த பாக்டீரிய செல்களானது 2 செமீ நீளம் வளரக்கூடியது. விலங்குகளைப் போன்ற இது தன் டிஎன்ஏ அமைப்பை செல்களில் தனிஅறைகளில் சேமித்து வைக்கின்றது. மேலும் புரோட்டீன்களின் பை என்று அழைக்கப்படும் அளவிற்கு மிகுதீயான புரோட்டீன்களை உள்ளடக்தீயதாக காணப்படுதீறது.

  • Pennisi, E., Largest bacterium ever discovered has an unexpectedly complex cell, science.org, 23 Feb 2022.

Further Reading